கணவர் விக்னேஷ் பர்த்டே அவுட்டிங்!! மாலத்தீவு பீச்சில் நடிகை நயன்தாரா..

Nayanthara Vignesh Shivan Maldives
By Jai Sep 20, 2026 11:15 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகி தற்போது பாலிவுட் படங்களில் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நாயகியாகவும் திகழ்ந்து வருபவர் தான் நடிகை நயன்தாரா. பல சர்ச்சைகளையும் சந்தித்து வரும் நயன் தாரா, டாக்சிக் படத்தின் நெகட்டிவ் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார்.

கணவர் விக்னேஷ் பர்த்டே அவுட்டிங்!! மாலத்தீவு பீச்சில் நடிகை நயன்தாரா.. | Nayanthara Post Beach Photo Her Husband Birthday

கடந்த மாதம் நயன்தாரா நடிப்பில் டாக்சிக், Hi படம் ரிலீஸாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, மூக்குத்தி அம்மன் 2 படத்தின் டீசர் வெளியாகி மிகப்பெரிய ஆதரவை பெற்றார் நடிகை நயன்தாரா.

தற்போது தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவனின் பிறந்தநாளுக்கு மாலத்திவிற்கு சென்றுள்ளார். அங்குள்ள கடற்கரையில் கையில் செருப்புடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery