எனக்கு இன்னைக்கு கல்யாணம்..... திருமண கோலத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செம்பருத்தி சீரியல் நடிகை
marriage
sembaruthi
shabana
serials
By Yathrika
ஜீ தமிழில் செம்பருத்தி என்கிற சீரியல் மிகவும் பிரபலம். சீரியல் தொடங்கிய காலத்துல இருந்து முக்கிய நாயகியா நடிச்சிட்டு வராங்க.
இத்தனை நாளா யார கல்யாணம் பண்ணிக்க போறீங்க அப்படினு கேட்டு வந்தா ஒன்னுமே சொல்லல அவங்க, திடீர்னு இவர காதலிக்கிறேனு பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் செழியன் என்கிற ஆர்யன் பத்தி சொன்னாங்க.
இப்ப பாத்தா இவங்க ரெண்டு பேருக்கும் இன்னைக்கு கல்யாணமாம். திருமண கோலத்துல ஷபானா வீடியோ வெளியிட்டு சொல்லியிருக்காங்க.