உடல் எடையை பாதியாக குறைத்த குக் வித் கோமாளி ஷபானா, எப்படி ஆகிட்டாங்க

Shabana Shajahan
By Tony May 29, 2026 10:30 AM GMT
Report

ஷபானா விஜய் டிவி சீரியல் மூலம் செம பேமஸ் ஆனவர். அதை விட குக் வித் கோமாளியில் இவர் வந்த பிறகு இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகமாகின.

புகழுடன் இவர் செய்யும் கலாட்டா காமெடிக்கு என்றே பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது. ஷபானா சீரியல் நடிகர் ஆர்யனை திருமணம் செய்து கொண்டது அனைவருக்கும் தெரியும்.

உடல் எடையை பாதியாக குறைத்த குக் வித் கோமாளி ஷபானா, எப்படி ஆகிட்டாங்க | Shabana Shajahan Weight Loss

இந்நிலையில் ஷபானா சமீபத்தில் சில புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் நாளுக்கு நாள் உடை எடை குறைந்து செம ஸ்லீம் ஆக தற்போது காணப்படுகிறார், இதோ அதன் புகைப்படங்கள்...