கவர்ச்சி குயின்னாக மாறிய ஷாருக்கான் மகள்.. அதிர்ந்து போன ரசிகர்கள்
Shah Rukh Khan
Actors
Indian Actress
Actress
By Dhiviyarajan
பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகராக இருப்பவர் தான் ஷாருக்கான். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் மூலமாக பாலிவுட் சினிமாவை தூக்கி நிறுத்தி இருக்கிறார்.
ஷாருக் கானின் மகன் சுஹானா கான் விரைவில் சினிமாவில் அறிமுகமாகப்போகிறார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மாடலிங்கில் ஆர்வம் காட்டி வரும் ஷாருக்கான் மகள் சுஹானா கான், கவர்ச்சியான உடையில் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.