அம்பானி வீட்டு திருமணத்தில் பிரபல நடிகருக்கு ஏற்பட்ட அவமதிப்பு.. ஷாருக்கான் செய்த செயல்
Ram Charan
Shah Rukh Khan
By Tony
அம்பானி மகனின் திருமணம் எதோ இந்தியாவின் அரசருடைய மகன் திருமணம் போல் கோலாகலமாக நடந்து முடிந்தது.
அட இது திருமணம் கூட இல்லைங்க, அப்படி சொல்ல கூடாதாம், ஆமாங்க, இதன் பெயர் ப்ரீ வெண்டிங் ஆம்.
சரி இதில் விஷயம் என்னவென்றால் இந்த நிகழ்ச்சிக்கு இந்தியாவின் ஒட்டு மொத்த திரைப்பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இதில் நடிகர் ஷாருக்கான் நடிகர் ராம்சரனை மேடைக்கு அழைப்பதற்கு, வாங்க இட்லீ, சாம்பார் என கூப்பிட்டார்.
இது ரசிகர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்த, கடுமையாக ஷாருக்கானை திட்டி வருகின்றனர்.