ஷாருக்கான் முதல் ரஜினிகாந்த் வரை!! ஆனந்த் - ராதிகா திருமண நாள் கொண்டாட்ட புகைப்படங்கள்..
Rajinikanth
Salman Khan
Mukesh Dhirubhai Ambani
Anant Ambani
Radhika Merchant
By Edward
ஆனந்த் - ராதிகா
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்களில் ஒருவராக இருக்கும் முகேஷ் அம்பானி, எதை செய்தாலும் பிரம்மாண்டமாகத்தான் செய்வார்.
கடந்த ஆண்டு தன்னுடைய இளைய மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ர்சண்ட் திருமணத்தை பல ஆயிரக்கோடிக்கணக்கில் செலவு செய்து முடித்தார்.
முதலாம் ஆண்டு திருமண நாள்
இந்நிலையில் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடந்து ஜூலை 12 ஆம் தேதியோடு ஒரு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2024 ஜூலை 14 ஆம் தேதி பிரதமர் மோடி அவர்கள் நேரில் வந்து தம்பதிகளை வாழ்த்தினார்.
தற்போது, ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமண நாளுக்கு பலரும் வாழ்த்தி வரும் நிலையில், திருமணத்தில் நடைபெற்று பல சுப நிகழ்ச்சியின் வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
அந்தவகையில், திருமணத்திற்கு வந்த பிரபலங்கள் யார் யார் என்ற வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.