என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம்.. உன் கடைசி பொண்ணு பத்தி!! பயில்வானை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை..

Shakeela Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward Apr 30, 2024 11:20 PM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து சர்ச்சை வீடியோக்களில் பேசி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் நடித்தும் இருக்கும் பயில்வான், சமீபத்தில் நடிகைகளை பற்றி படுகேவலமாக பேசி பேட்டியளித்து வருகிறார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் நேரில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.

என் வயித்து பொழப்புக்கு நாங்க காட்டுகிறோம்.. உன் கடைசி பொண்ணு பத்தி!! பயில்வானை வெளுத்துவாங்கிய பிரபல நடிகை.. | Shakeela Bailvan Interview In Vaazhnthu Kaatuvom

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். மறுபுறம் நடிகை ஷகீலா கலந்து கொண்டு நடிகைகளை பற்றி பேசுவது குறித்து கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சி குறித்த பிரமோ வீடியோவில், லிவ்விங் டு கெதர் வாழ்ந்துட்டு இருக்கீங்க, எப்போது கல்யாணம் பண்ணுவீங்கன்னு பலர் கேட்கிறாங்களே, ஷகீலா இதற்கு முன்னாடி எப்படி இருந்துச்சு என்ன மாதிரி நடிச்சது, அது இப்போ போய் பஞ்சாயத்து பண்ணுது என்று ஷகீலாவிடம் பயில்வான் கேட்டுள்ளார்.

அதற்கு ஷகீலா, உங்களுக்கு என்ன அதுல, என் வயித்து பொழப்புக்காக நாங்க காட்டுகிறோம் என்றதுக்கு என் வயித்து பொழப்புக்காக நான் பேசுகிறேன் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

அஜித்துக்கு ஓகே.. விஜய்க்கு நோ சொல்லி ஒதுக்கிய 22 நடிகை..

அஜித்துக்கு ஓகே.. விஜய்க்கு நோ சொல்லி ஒதுக்கிய 22 நடிகை..

மேலும், வயித்து பொழப்புக்காக என்ன வேணாலும் பேசலாமா என்ற கேள்விக்கு வயித்து பொழப்புக்காக என்னவெல்லாம் காட்டாலாமா என்பது தான் என் கேள்வி என்று பயில்வான் கூறியிருக்கிறார்.

இதனால் கடுப்பாகிய ஷகீலா, இவரு ஒரு நல்ல அப்பாவாகவும் இருக்கமாட்டிங்கிறாரே. உங்கள் கடைசி பொண்ணு பத்தி நீங்க சொல்லுங்க, அவங்க யாரை காதலிக்கிறாங்க என்று ஷகீலா கேட்டதற்கு , நாக்கு அழிகிடும் என்று பயில்வான் சொல்லியுள்ளார்.