ஷகிலாவின் மகள் கர்ப்பமா? போட்டோஷூட் எடுத்து வீடியோவை வெளியிட்ட மிளா..
shakeela
mila
By Edward
மலையாள சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் கவர்ச்சி புயலாகவும் இருந்து வந்தவர் நடிகை ஷகிலா. தற்போது வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நிலையில் குக்வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நல்ல வரவேற்பு பெற்றார்.
அப்போது தன் திருநங்கை மகளான மிளா பேபிகேர்லை அறிமுகப்படுத்தினார். இதன்பின் பெரிய மாடலாக திரைக்கு முன் பிரபலமாகினார் மிளா. தற்போது யுடியூப் சேனலை ஆரம்பித்து பிரபலங்களை பேட்டியெடுத்து பிஸியாகியுள்ளார்.
இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் போட்டோஷூட்டினை இணையத்தில் வீடியோவாக வெளியிட்டு அதிர்ச்சியளித்துள்ளார். திருநங்கைகளின் பெண்மையை எதிரொலிக்கும் வண்ணம் இந்த போட்டோஷூட்டினை எடுத்துள்ளார் மிளா.