10, 15 தடவ வந்துருக்கு..எப்படி அனுபவிக்கனும்னு அதை பண்ணு!! நடிகை ஷகீலா ஓப்பன் டாக்..
ஷகீலா
தென்னிந்திய சினிமாவில் 18+ படங்களில் நடித்து அதன்பின் திரைப்படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ஷகீலா. சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஷகீலா அம்மா என்ற பெயரோடு இணையத்தில் பயணித்து வருகிறார்.
பலருக்கும் உதவி வரும் நடிகை ஷகீலா திருநங்கை மகள்களுடன் சேர்ந்து ஒரு பேட்டி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில், காதல் பற்றி என்ன நினைக்கிறீர்கள், ஏன் கல்யாணம் செய்யவில்லை என்று விஜே வைஷு கேட்டுள்ளார்.
காதல், கல்யாணம்
அதற்கு ஷகீலா, காதல் பத்தி என்ன நினைக்கிறது..அது வந்து..எனக்கு சொல்லவே தெரியல, ஒரு வாட்டி ரெண்டு வாட்டி வந்திருந்த பரவாயில்ல, 10, 15 வாட்டி வந்திட்டதால, அதைபத்தி சொல்ல முடியல. அதை அனுபவிக்கணும், அனுபவிச்சா புரியும் என்று கூறியிருக்கிறார்.
இதற்கு அங்கிருந்த ஒரு ரசிகர்கள், எப்படி அனுபவிக்கனும் என்று கேட்டுள்ளார். அதற்கு ஷகீலா, நீ ஒரு பொண்ண லவ் பண்ணு உனக்கே தெரிஞ்சிடும் எப்படி அனுபவிக்கனும்னு என்று உடனே பதிலளித்துள்ளார்.