உங்க மகள் அப்படியானவள் தானே!! பயில்வான் குடும்ப ரகசியத்தை வெளிச்சமாக்கிய நடிகை ஷகீலா..

Shakeela Gossip Today Bayilvan Ranganathan Tamil Actress
By Edward May 06, 2024 05:05 AM GMT
Edward

Edward

Report

சினிமா நட்சத்திரங்களின் அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி அவதூறான வார்த்தையில் விமர்சித்து சர்ச்சை வீடியோக்களில் பேசி வருபவர் தான் பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன். பல படங்களில் நடித்தும் இருக்கும் பயில்வான், சமீபத்தில் நடிகைகளை பற்றி படுகேவலமாக பேசி பேட்டியளித்து வருகிறார். இதற்கு பலர் கண்டனம் தெரிவித்தும் நேரில் அசிங்கப்படுத்தியும் வருகிறார்.

உங்க மகள் அப்படியானவள் தானே!! பயில்வான் குடும்ப ரகசியத்தை வெளிச்சமாக்கிய நடிகை ஷகீலா.. | Shakeela Open Talk Bayilvan Daughter Lesbian Viral

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி சேனலில் நடத்தப்பட்டு வரும் வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சியில் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார். மறுபுறம் நடிகை ஷகீலா கலந்து கொண்டு நடிகைகளை பற்றி பேசுவது குறித்து கேள்விகளை கேட்டு வெளுத்து வாங்கி இருக்கிறார்.

பயில்வான் கடைசி மகள் ஒரு பொண்ணை காதலிக்கிறார், அது உண்மை, நான் பார்த்திருக்கிறேன், என் பிரெண்ட் இதை சொன்னார்கள். இவங்க வீட்டு வாசலில் ஒரு பெண்ணுடன் பேசியிருப்பதை என்னிடம் கூறினார்கள். இதை இப்போது ஏன் கூறுகிறேன் என்றால் உங்கள் குடும்பத்தை பார்க்கவில்லை, நல்ல அப்பாவாக இல்லை.

உங்க மகள் அப்படியானவள் தானே!! பயில்வான் குடும்ப ரகசியத்தை வெளிச்சமாக்கிய நடிகை ஷகீலா.. | Shakeela Open Talk Bayilvan Daughter Lesbian Viral

இது இருக்கிறது நீங்கள் போய் கேளுங்கள் என்று ஷகீலா ஓப்பனாக பேசியிருக்கிறார். இதற்கு பயில்வான், உங்க நாக்கு அழிகிடும், ஒரு பெண் கூட படிக்கும் பெண்ணுடன் பேசினால் தப்பா, நான் அசிங்கமா பேசிவிடுவேன் என்று கேட்டுள்ளார்.