வனிதாவிற்கு இவ்வளவு சொத்தா? பயில்வானுக்கு இரவில் போன் செய்த நடிகை ஷகிலா!!
தமிழ் சினிமாவில் நட்சத்திரங்களில் பல ரகசிய செய்திகள் இணையத்தில் லீக்காகி வருவதை ஆரம்பகால சினிமாவில் இருந்து பார்த்திருப்போம். ஆனால் தற்போது சினிமாவில் வேலை செய்தவர்களே பிரபலங்களை பற்றிய செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள்.
அதில் முக்கியமானவர் தான் நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன். சமீபத்தில் நடிகை வனிதாவின் சொத்து மதிப்பு பற்றி பயில்வான் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபற்றி நடிகை ஷகிலா அவரது யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதனை பேட்டி கண்டுள்ளார்.
பல கேள்விகளுக்கு பதிலளித்த பயில்வானிடம் வனிதா சொத்து பற்றி செய்தி பற்றி கேட்டுள்ளார். எனக்கு வனிதா தங்கை மாதிரி, சில விஷயங்களில் நானும் இருந்திருக்கிறேன். அவளிடம் இப்படியான சொத்து இருப்பதாக கூறியது ஏற்புடையதாக இல்லை அதற்காக நான் உங்களுக்கு போன் செய்தேன் அதில் எனக்கு கருத்து சரியாக இல்லை என்று வாதிட்டார்.
அதற்கு பயில்வான், வருமானமில்லை என்று போராடாமல் போலிஸிடம் சென்று அவதூறாக பேசுவது என்பது சரியில்லை. நடிகர் விஜயகுமார் அவருக்கு சொத்து கொடுத்து அதை அழித்தது எனக்கு தெரியும்.
அவரே என்னிடம் அவளின் நடத்தை சரியில்லை என்று கூறினார் என்று பயில்வான் தெரிவித்துள்ளார். இதை தனிப்பட்ட விஷயத்திற்கு நாம் போகவேண்டாம் என்று ஷகிலா கூறியுள்ளார்.