குக் வித் கோமாளி போட்டியாளர் ஷாலின் சோயா தொட்டு பேசும் புகழ்!! கொந்தளிக்கும் காதலன் TTF..

Star Vijay Cooku with Comali Gossip Today
By Edward May 09, 2024 05:30 AM GMT
Edward

Edward

Report

விஜய் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. சமீபத்தில் குக் வித் கோமாளி சீசன் 5 ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஷ் பட் வெளியேற, நடுவராக மாதம்பட்டி ரங்கநாஜ் மற்றும் தாமுவும் இருந்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி போட்டியாளர் ஷாலின் சோயா தொட்டு பேசும் புகழ்!! கொந்தளிக்கும் காதலன் TTF.. | Shalin Zoya Lover Ttf Vasan Angry About Pugazh Cwc

5வது சீசனில் சரத், புகழ், சுனிதா, குரேஷி, ராமர், வினோத், ஷப்னம், கேமி, அன்ஷிதா போன்றவர்கள் கோமாளிகளாகவும் ரியங்கா தேஷ்பாண்டே, சுஜிதா, விடிவி கணேஷ், இர்பான், திவ்யதுரைசாமி, சூப்பர் சிங்கர் பூஜா, பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த் குமார், நடிகை ஷாலின் ஜோயா, அக்ஷய் கமல், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகிறார்கள்.

44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

44 வயது டூபீஸ் ஆடையில் உலாவும் நடிகை மாளவிகா!! ஷாக்காகும் ரசிகர்கள்..

நிகழ்ச்சியில் எப்போது பெண் போட்டியாளர்களிடம் புகழ் வழிந்து பேசுவது வழக்கம். அந்தவகையில் ஷாலின் சோயாவுடன் தொட்டுப்பேசி, அவருக்கு ரூட்டு விட்டு வருகிறார் புகழ். இதனை பார்த்த ஷாலின் சோயாவின் காதலர் TTF வாசன் கடுமையாக திட்டி விமர்சித்து வருகிறார். இதனை நெட்டிசன்களும் பார்த்து சோயா ஒரு கிரின்ஞ் தான் என்று கலாய்த்து வருகிறார்கள்.

குக் வித் கோமாளி போட்டியாளர் ஷாலின் சோயா தொட்டு பேசும் புகழ்!! கொந்தளிக்கும் காதலன் TTF.. | Shalin Zoya Lover Ttf Vasan Angry About Pugazh Cwc

Gallery