ஆண் பிரபலத்தை கட்டிப்பிடித்து நெருக்கமாக போஸ் கொடுத்த அஜித் மனைவி.. வைரலாகும் புகைப்படம்

Ajith Kumar Shalini Tamil Cinema Viral Photos Actress
By Dhiviyarajan Nov 21, 2023 05:33 AM GMT
Report

குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானவர் தான் நடிகை ஷாலினி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

ஆண் பிரபலத்தை கட்டிப்பிடித்து நெருக்கமாக போஸ் கொடுத்த அஜித் மனைவி.. வைரலாகும் புகைப்படம் | Shalini Ajith Photo Get Viral

ஷாலினி கடந்த 1999 ம் ஆண்டு அஜித்துடன் ’அமர்க்களம்’ என்ற படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.

ஆண் பிரபலத்தை கட்டிப்பிடித்து நெருக்கமாக போஸ் கொடுத்த அஜித் மனைவி.. வைரலாகும் புகைப்படம் | Shalini Ajith Photo Get Viral

இந்நிலையில் ஷாலினி, பிரபல பாடகர் மற்றும் நடன கலைஞர் மைக்கேல் ஜாக்சனின் போலி உருவம் உடன் கட்டிப்பிடித்து நெருக்கமாக எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம். 

Gallery