அம்மாவுக்கே டஃப் கொடுப்பாரோ! வைரலாகும் அஜித் மச்சினிச்சியுடன் மகள் அனோஷ்காவின் புகைப்படம்!
shalini
ajithkumar
anoshka
mothersday
shamele
ak61
By Edward
தமிழ் சினிமாவின் முன்னணிந் நடிகராக திகழ்ந்து வரும் அஜித் வலிமை படத்திற்கு பிறகு தன் குடும்பத்துடன் ஏகெ 61 பட லுக்கில் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் லீக்காகி வைரலானது.
இதையடுத்து அஜித்தின் பட வேலைகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் எதாவது ஒரு அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஏங்கி வருகிறார்கள். அப்படி நடிகை ஷாலினி ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற வீடியோவும் வெளியானது.
Fan Boy Tell To Shalini Mam❤️
— Aᴊɪᴛʜʏᴀɴ Dɪɴᴜ (@ak_dinu) March 8, 2022
"Hii Madam Ajith Sir Ah Kettanu Sollunga"?✨#Valimai #Ajithkumar #Ak61 pic.twitter.com/ragsEWD8ha
அப்போது ஒருவர் மேடம் அஜித் சாரை கேட்டதா சொல்லுங்க என்று கேட்டுள்ளார். இந்நிலையில் ஷாலினியுடன் அவரது மகள் அனோஷ்கா மற்றும் ஷாலினியின் தங்கை ஷாமிலி நிகழ்ச்சி ஒன்றில் எடுத்த புகைப்படம் இணையத்தில் தற்போது லீக்காகி வைரலாகி வருகிறது.

