அஜித் மனைவி ஷாலினி விஜய் குடும்பத்தில் செய்த வேலை, விஜய்க்கே இது தெரியாதாம்
Ajith Kumar
Vijay
Shalini
By Tony
ஷாலினி
ஷாலினி தமிழ் சினிமாவில் காதலுக்கு மரியாதை படத்தில் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து அமர்க்களம் படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்தார்.
அந்த ஒரு படத்திலேயே இருவருக்கும் காதல் ஏற்பட்டு திருமணத்தில் அது முடிந்து, இன்று சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் அஜித் மனைவியும், விஜய் மனைவியும் நெருங்கிய தோழிகளாம், எப்போதும் இருவரும் நன்றாக பேசுவார்களாம்.
அஜித் தற்போது லைகாவில் விடா முயற்சி நடித்து வர, அந்த தொடர்பை வைத்து தான் ஷாலினி விஜய் மகன் சஞ்சய்க்கு படத்தை இயக்கும் வாய்ப்பை வாங்கி கொடுத்தாராம்.
இந்த தகவல் விஜய்க்கு கூட தெரியாது என்று, பத்திரியாளர் பிஸ்மி கூறியுள்ளார்.