விஜய் பிறந்தநாளில் அஜித் மனைவி வெளியிட்ட புகைப்படம்.. செலபிரேஷன் மோடில் ஷாலினி

Shalini Indian Actress Tamil Actress Actress
By Dhiviyarajan Jun 23, 2023 05:11 AM GMT
Report

90 ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வருபவர் தான் ஷாலினி. இவர் கடந்த 2000 -ம் ஆண்டு நடிகர் அஜித்தை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஷாலினி திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். சமீபத்தில் ஷாலினி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இணைந்து நிலையில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஷாலினி தன்னுடைய தங்கை ஷாமிலியுடன் எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல நடிகர் விஜய்யின் 49 பிறந்த நாளில் பல பிரபலங்கள் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.