தாறுமாறாக உடல் எடையை குறைத்த நடிகை ஷாலினி பாண்டே.. சமீபத்திய போட்டோஷூட்டின் புகைப்படங்கள்

திரையுலகில் பெரிய அளவில் படம் நடிக்கவில்லை என்றாலும், அர்ஜுன் ரெட்டி எனும் ஒரே ஒரு படத்தின் மூலம் பிரபலமானவர் ஷாலினி பாண்டே.

அதுவும் இப்படத்துக்கு பிறகு இவருக்கு அனைத்து மொழிகளிலும் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

தமிழில் வெளியான கொரில்லா, 100% காதல், நிசப்தம் உள்ளிட்ட படங்களில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.

சமீபத்தில், ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு தனது உடல் எடையை குறைந்திருந்தார் நடிகை ஷாலினி பாண்டே.

இந்நிலையில் தாறுமாறாக உடல் எடையை குறைந்துள்ள நடிகை ஷாலினி பாண்டேவின் சமீபத்திய போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..
ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்