ரேடியல் ப்ளர் ஆக்ஷன் எஃபெக்ட் போட்டோஷூட்டில் மின்னும் நடிகை கீர்த்தி சுரேஷ்..புகைப்படங்கள்..
Keerthy Suresh
Tamil Actress
Actress
By Edward
கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் கால் பதித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தில் முக்கிய ரோலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இப்படம் ரிலீஸுக்கு முன் தன்னுடைய 15 ஆண்டுகால காதலரை திருமணம் செய்தார் திருமணத்திற்கு பின் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ள கீர்த்தி சுரேஷ், பாலிவுட் போனதும் பாலிவுட் நடிகைகளின் கிளாமர் லுக்கிற்கு சமமான ஆடைகளை அணிந்து அனைவருக்கும் ஷாக் கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் இவர் நடித்த Revolver Rita படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து தன்னுடைய முதல் திருமண ஆண்டு விழாவை தன் கணவருடன் கொண்டாடினார்.
புகைப்படங்கள்..
தற்போது Radial Blur Action Effect போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.






