வேறலெவல் வொர்க் அவுட் செய்யும் இளம் நடிகை.... வைரலாகும் வீடியோ

Shalini Pandey
By Yathrika Apr 01, 2024 11:30 AM GMT
Report

ஷாலினி பாண்டே

தெலுங்கு விஜய் தேவரகொண்டா நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியாகி செம ஹிட்டடித்த படம் அர்ஜுன் ரெட்டி.

இப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் ஷாலினி பாண்டே. இப்பட வெற்றியை அடுத்து ஷாலினி பாண்டே சில தெலுங்கு படங்களிலும் இந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

தமிழில் அவர் 100% காதல், சைலன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது அவர் மகாராஜா என்ற ஹிந்தி படத்தில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அவர் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட அதற்கு லைக்ஸ் மற்றும் ஏகப்பட்ட கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.