என்ன இவ்ளோ மோசமாகிட்டீங்க, அர்ஜுன் ரெட்டி நாயகியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்
Shalini pandy
By Tony
அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி பாண்டே.
இவர் இதை தொடர்ந்து தமிழில் கூட கொரில்லா என்ற படத்தில் நடித்தார்.
இவர் இவ்வளவு பெயர் வாங்க முக்கிய காரணமே இவரின் கொஞ்சம் குண்டான தோற்றம் தான்.
ரசிகர்களுக்கு அது தான் மிகவும் பிடித்தது, ஆனால், இவர் கடுமையாக உடல் எடை குறைத்து மிகவும் மெலிந்து காணப்படுகிறார் இப்போது.
இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கடுமையாக ஷாலினியை திட்டி வருகிறனர் நீங்களே பாருங்கள் இதை..