அஜித்குமாரின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க...

Ajith Kumar Shalini Dubai Shamlee Tamil Actress
By Edward May 16, 2025 07:00 PM GMT
Report

1990ல் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலி கதாபாத்திரத்தில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்தவர் நடிகை ஷாமிலி.

அஜித்குமாரின் மச்சினிச்சி நடிகை ஷாமிலி!! இப்போ எப்படி இருக்காங்க பாருங்க... | Shalini Sister Actress Shamlee Recent Dubai Video

தனது அக்கா நடிகை ஷாலினிக்கு பிறகு சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகினார் ஷாமிலி. பல மொழிகளில் குட்டி நட்சத்திரமாக நடித்து வந்த ஷாமிலி, 2009ல் ஓய் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஒருசில படங்களில் மட்டும் நடித்தப்பின் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு ஓவியக்கலையில் ஆர்வத்தை ஈடுப்படுத்தி வந்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாமிலி, மாடர்ன் லுக்கில் எடுத்த ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார்.

Gallery