ஃபர்ஸ்ட் அதுதான்..எடக்குமுடக்கான கேள்விக்கு கூச்சமின்றி பதிலளித்த ஷாலு ஷம்மு, அரோரா...
ஷாலு ஷம்மு, அரோரா
ஆஹா ஓடிடி தளத்தில் ஷ் என்ற படத்தினை பிருத்வி ஆதித்யா, ஐபி கார்த்திகேயன், வள்ளி மோகன் தாஸ், ஹரீஷ் என 4 இயக்குநர்கள் இணைந்து 4 கதைகளை உருவாகி ஒரே படமாக வெளியிட்டுள்ளனர்.
தமிழில் உடலுறவு தொடர்பான படங்கள் அதிகளவில் வராத நிலையில், இப்படம் முழுக்க முழுக்க அதை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. இதில் ஐஸ்வர்யா தத்தா, சோனியா அகர்வால், இனியா மற்றும் நடிகர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளர்.
அன்சென்சார்
இப்படத்தில் பிரமோஷனுக்காக நடிகை ஷாலு ஷம்முவுடன், பிரியங்கா நாயர் மற்றும் அரோரா சின்க்ளேர் உள்ளிட்ட இன்ஃப்ளூயன்ஸர்களுடன் அன்சென்சார் என்ற நேர்காணல் எடுக்கப்பட்டுள்ளது. ஆஹா ஓடிடி தளம் சார்பாக நடந்த இந்த பேட்டியில் எடக்குடக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.
ஃபேண்டஸி உடலுறவு குறித்த கேள்விக்கு அரோரா, சாலை மற்றும் பீச்சில் அதை செய்ய ஆசை என்றும் சிலமுறை ட்ரை பண்ணி இருப்பதாகவும் வெட்கத்துடன் கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து சாக்லெட் ஃபேண்டஸி செய்ய பிடிக்கும் என்று ஷாலு ஷம்மு தெரிவித்துள்ளார்.