இரவு பார்ட்டியில் ஆண்களுடன் நெருக்கம் காட்டும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் ஷாக்!

Tamil Actress
By Dhiviyarajan Mar 25, 2023 09:15 AM GMT
Dhiviyarajan

Dhiviyarajan

Report

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஷாலு ஷம்ம. இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இதையடுத்து இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார். ஆரம்பத்தில் காமெடி ரோல்களில் நடித்து வந்த ஷாலு ஷம்ம, பட வாய்ப்பு குறைந்ததால் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரவு பார்ட்டியில் ஆண்களுடன் நெருக்கம் காட்டும் சிவகார்த்திகேயன் பட நடிகை.. வெளியான வீடியோவால் ரசிகர்கள் ஷாக்! | Shalu Shammu Dance With Boyfriend

வீடியோ

சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஷாலு ஷம்ம, தற்போது பார்ட்டியில் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து நடனமாடும் வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தற்போது அந்த வீடியோ இணையப்பக்கத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.