பாரில் ஆண் நண்பருடன் நெருக்கமான ஆட்டம்!.. சிவகார்த்திகேயன் பட நடிகையா இது?..வைரல் வீடியோ
Indian Actress
Tamil Actress
Actress
By Dhiviyarajan
2013 -ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர் இதில் ஹீரோயின் தோழியாக ஷாலு ஷம்மு நடித்து அசத்தியிருப்பார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டுப்பயலே 2 என பல படங்களில் நடித்துள்ளார்.
சோசியல் மீடியா ஆக்ட்டிவாக இருந்து வரும் ஷாலு ஷம்மு தற்போது தன்னுடைய நண்பருடன் பாரில் ஆட்டம் போட்ட வீடியோசமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.