சொப்பன சுந்தரியாக மாறிய அஜித்தின் மச்சினிச்சி.. ஷாமிலி புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்..

Ajith Kumar Shalini Shamlee
By Edward Oct 29, 2022 01:10 PM GMT
Report

மணிரத்னம் இயக்கத்தில் 1990ல் ரகுவரன், ரேவதி நடிப்பில் வெளியான படம் அஞ்சலி. இப்படத்தில் அஞ்சலியாக பேபி ஷாமிலி நடித்து தேசிய விருதி, தமிழ் நாடு திரைப்பட விருதினையும் பெற்றார்.

இப்படத்திற்கு பிறகு தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து வந்தார். இவருக்கு முன்பே இவரது அக்கா ஷாலினியும் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி இருக்கிறார்.

சொப்பன சுந்தரியாக மாறிய அஜித்தின் மச்சினிச்சி.. ஷாமிலி புகைப்படத்தை பார்த்து ஷாக்காகும் ரசிகர்கள்.. | Shamili Latest Modern Video Viral Social Media

10 ஆண்டுகளாக 2000 ஆம் ஆண்டுகள் வரை குட்டி நட்சத்திரமாக நடித்து 2009ல் தெலுங்கு மொழியில் வெளியான ஓய் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.

ஷாலினி அஜித்குமார் திருமணத்திற்கு பின் அக்காவுக்கு பதில் நடிப்பில் ஆர்வம் காட்டி வீரசிவாஜி, அம்மன் மங்கரில்லு போன்ற படத்திலும் நடித்தார்.

இதன்பின் நடிப்பை விட்டு விட்டு ஓவியக்கலையில் ஆர்வம் கொடுத்து ஓவியம் வரைய ஆரம்பித்தார்.

தற்போது மாடர்ன் பெண் மோல் ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் அளவிற்கு அவரது கிளாமர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.