விஜய் படத்தால் தயாரிப்பாளர் மீது கோபத்தில் இயக்குனர் சங்கர்? எங்க போனாலும் அடிமேல் அடிதான்..

Kiara Advani Shankar Shanmugam Ram Charan Varisu
By Edward Aug 02, 2022 11:00 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று அழைக்கப்படும் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ரஜினியின் 2.0 படம் வெளியானது. 2018க்கு பிறகு சங்கர் இயக்கத்தில் எந்த படமும் வெளியாகவில்லை.

இந்தியன் 2 பட சில பிரச்சனைகளால் தள்ளி கொண்டே செல்வதாக் தெலுங்கு நடிகர் ராம் சரணை வைத்து இயக்கி வருகிறார். ஆர்சி 15 என்று பெயரிடப்பட்ட இப்படம் சுமார் 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு தயாரித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கு சினிமாவை சேர்ந்த திரைத்துறையினர் சம்பளம் ஏற்றும் படியாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் படப்பிடிப்புகளுக்கு நடத்த முடியாமல் போயுள்ளது.

இதனால் பாதி படம் முழுயாமலே சங்கர் படம் இழித்தடுத்து வருகிறது. ஆனால் தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் விஜய்யின் வாரிசு படத்தின் ஷூட்டிங்கிற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

விஜய்யின் வாரிசு படம் தமிழ் கதையை மையமாக இருப்பதால் ஷூட்டிங்கை நடத்த அனுமதிக்க போராட்டகாரர்களிடம் கோரிக்கை வைத்ததால் தான் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறதாம். இதனையறிந்த சங்கர் விஜய்க்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயமா? என்ற கோபத்தில் இருக்கிறாராம்.