ஷங்கர் மகள் நடிகை அதிதி சங்கர்-ஆ இது!! கிளாமர் லுக்கில் மயக்கும் போஸில் எடுத்த புகைப்படங்கள்..
Shankar Shanmugam
Aditi Shankar
Aditi Shanker
Tamil Actress
Actress
By Jai
பிரம்மாண்ட இயக்குனராக திகழ்ந்து வரும் இயக்குனர் ஷங்கர், தற்போது இந்தியன் 2, கேம் ஜேன்சர் படங்களை இயக்கி வருகிறார். இதற்கிடையில் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் ஷங்கர், தன் இரு மகள்களின் வாழ்க்கையை பற்றிய விசயங்களை செய்து வருகிறார்.

சமீபத்தில் தன் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கரின் இரண்டாம் திருமணத்தை பிரம்மாண்ட முறையில் நடத்தி முடித்தார். திருமணத்தில் இரண்டாம் மகள் அதிதி ஷங்கரும் மயக்கும் படியான ஆடையில் ரசிகர்களை ஈர்த்து வந்தார்.
தற்போது மஞ்சள் நிற மாடர்ன் ஆடையணிந்து தன்னுடைய அக்காவின் ஹல்டி நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார். கிளாமர் லுக்கில் எடுத்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் வர்ணித்த படி கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
You May Like This Video