இயக்குநர் சங்கர் மகளின் திருமணத்திற்கு இவ்வளவு கோடி செலவா? ஷாக்காகும் சினிமாத்துறை!..

marriage daughter shankar
By Edward Jun 28, 2021 03:52 AM GMT
Report

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநராக திகழ்ந்து பல நூறு கோடி வசூலை வாரி கொடுப்பவர் இயக்குநர் சங்கர். ஆரம்பத்தில் சூப்பர் ஹிட் வெற்றிகளை கொடுத்து பின் கோடிகள் செலவில் செட் செய்து பின் பல கோடி வருமானம் ஈட்டி தயாரிப்பாளர்களை திருப்தி படுத்தி வருகிறார்.

சமீபத்தில் இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தினால் தடை ஏற்பட்டு கொரோனா லாக்டவுன் வரை அப்டேட் என்னவென்று தெரியாமல் இருக்கிறது. இது ஒருபுறம் இருக்க தெலுங்கு படத்தில் கவனம் செலுத்தியதால் லைக்கா வழக்கு.

இப்படி பிரச்சனைகளை சந்தித்து வந்த சங்கர் தன் மகளின் திருமணத்தினை ஜுன் 27ல் முடித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று ஐஸ்வர்யா சங்கர்-ரோஹித் இருவரையும் வாழ்த்துயுள்ளார்.

இந்நிலையில், திரையில் வரும் காட்சிகளுக்காகவே வெகுவாய் மெனக்கிடும் சங்கர் அவரின் மகள் திருமணத்திற்கான மேடை அமைப்பு அத்தனை எளிதில் விட்டு விடுவாரா. பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து தயார் படுத்தி வருகிறார் திருமண நிகழ்வு தளங்களை.

அப்படியாக மண்டபத்திற்கான செலவுடன் சிறப்பு அலங்காரம் என அனைத்தும் சேர்த்து ரூ10கோடிக்கு செலவில் செட்டி அமைக்கப்பட்டு இருந்ததாம்.