விஜய்சேதுபதியா வேண்டவே வேண்டாம்? சின்ன பசங்களுக்காக துக்கி போட்ட பிரம்மாண்ட இயக்குனர்

Shankar Vijaysethupathi Boys Sankar
By Edward Apr 05, 2022 07:14 AM GMT
Report

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வம் என்று அழைக்கப்படுவர் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் நடிக்க அசைப்பட்டி பலரின் வாசல் தேடி இறங்கியவர். தற்போது அந்த கஷ்டத்துக்கு இப்படியொரு உயரத்தில் இருக்கிறார் விஜய் சேதுபதி.

அப்படி பல இயக்குனர்கள் அவரை வேண்டாம் என்று ஒதுக்கியவர்களில் ஒருவர் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர். தான் இயக்கும் படத்திற்காக 5 ரோலுக்கு புதிமுகம் தேவைப்பட்டது. இதை தெரிந்த விஜய் சேதுபதி அவரின் புகைப்படத்தை சங்கருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் விஜய் சேதுபதியின் நேரம் அவரை வேண்டாம் என்று தூக்கி எறிந்துள்ளார் சங்கர். அந்த படம் தான் பாய்ஸ்.

நகுல், சித்தார்த், மணிகண்டன், பரத், தமன் போன்றவர்கள் தான் அந்த படத்திற்கு சங்கர் தேர்வு செய்தாராம். இதை பல வருடங்கள் கழித்து அப்படத்தில் நடித்த மணிகண்டன் கூறியுள்ளார்