இயக்குனர் சங்கர் மகனா இது? இந்த படிப்பை முடித்துவிட்டு எப்படி இருக்காங்க தெரியுமா...

Shankar Shanmugam Aditi Shankar
By Edward Aug 10, 2022 07:40 PM GMT
Edward

Edward

Report

பிரம்மாண்ட இயக்குனர் என்று தமிழ் சினிமாவில் புகழப்படுபவர் இயக்குனர் சங்கர். ஜெண்டில்மேன் படத்தில் இயக்குனர் அவதாரம் அடுத்து, முதல்வன், பாய்ஸ், நண்பன், எந்திரன், சிவாஜி, 2.0 உள்ளிட்ட படங்கள் மூலம் பிரம்மிக்க வைத்து வருகிறார்.

தற்போது தெலுங்கு நடிகர் ராம் சரண் மற்றும் கியாரா அத்வானியை வைத்து பிரம்மாண்ட படத்தினை எடுத்து வருகிறார். கூடிய சீக்கிரமே கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தினையும் ஆரம்பிக்கவுள்ளார். சமீபத்தில் தன் மகள் ஐஸ்வர்யா சங்கரை கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார்.

இயக்குனர் சங்கர் மகனா இது? இந்த படிப்பை முடித்துவிட்டு எப்படி இருக்காங்க தெரியுமா... | Shankar Son Arjith In Aditi Movie Viruman Function

அவர் மீது பாலியல் புகாரளிக்கப்பட்டு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். மூத்த மகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் இரண்டாம் மகளின் ஆசையாவது நிறைவேற்ற வேண்டும் என்று அதிதி சங்கரை இயக்குனர் முத்தையா இயத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.

முதல் படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் இரு மகள்களை பற்றி தெரிந்த நமக்கு அவரது இளைய மகண் அர்ஜித் சங்கர் பற்றி சிலருக்கு தெரியாமல் இருக்கும்.

இயக்குனர் சங்கர் மகனா இது? இந்த படிப்பை முடித்துவிட்டு எப்படி இருக்காங்க தெரியுமா... | Shankar Son Arjith In Aditi Movie Viruman Function

அமெரிக்காவில் சினிமா இயக்கம் பற்றிய படிப்பினை முடித்துள்ள அர்ஜித் சங்கர் தற்போது பெற்றோர்களுடன் சென்னையில் தான் வசித்து வருகிறாராம்.

இந்நிலையில், அதிதி சங்கரின் விருமன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டுள்ளார் அர்ஜித் சங்கர். அவரது தற்போதைய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Gallery