பிரம்மாண்ட இயக்குநரின் மகனை பார்த்திருக்கீங்களா! அதுவும் துருவ் விக்ரமுடன் எடுத்த புகைப்படம்

director shankar aditishankar Arjith Shankar
By Edward Oct 06, 2021 11:05 AM GMT
Report

பிரம்மாண்ட இயக்குநர் என்ற பெயரை தமிழ் சினிமாவில் உருவாக்கியவர் இயக்குநர் சங்கர். பல கோடி பட்ஜெட்டில் சமீபகாலத்தில் ரஜினிகாந்த், விக்ரமை வைத்து எடுத்து கோடிக்கணக்கில் சம்பளமாக பெற்றார். தற்போது தெலுங்கு பக்கம் சென்று ராம் சரண், கியாரா அத்வானியை வைத்து ஆர்சி15 என்ற பெயரிடப்படாத படத்தினை இயக்கி வருகிறார்.

பல பிரச்சனைகளை சந்தித்து வந்த சங்கர் தன்னுடைய மகள் ஐஸ்வர்யா சங்கரை கிரிக்கெட் வீரருக்கு பிரம்மாண்டமாக திருமணத்தை நடத்தி முடித்தார். பின் இன்னொரு மகள் அதிதி சங்கரையும் சினிமாவில் திடீரென விருமன் படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க அறிமுகப்படுத்தினார்.

இந்நிலையில் சங்கர் மகனையும் சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் என்ற திட்டத்தில் இருக்கிறாராம் சங்கர். இதுவரை பெரிதாக பேசப்படாமல் இருக்கும் சங்கர் மகன் அர்ஜித் சங்கர் சமீபத்தில் நடிகர் சியான் விக்ரம் மற்றும் ஏ ஆர் ரகுமான் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

GalleryGallery