பிரம்மாண்டத்தால் கோடியில் புரளும் ராஜமவுலியிடன் தோற்றுக்கொண்டே இருக்கும் சங்கர்.. கமலை வைத்து இப்படியொரு பிளான்..

S. S. Rajamouli Shankar Shanmugam Indian 2
By Jai Oct 24, 2022 02:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களாக திகழ்ந்து வருபவர்கள் இயக்குனர் சங்கர் மற்றும் ராஜமவுலி. மாவீரன், நான் ஈ போன்ற பிரம்மாண்ட படங்களை அடுத்து பாகுபலி, ஆர் ஆர் ஆர் போன்ற படங்களால் 500 கோடி பட்ஜெட்டில் எடுத்து 1000 கோடி லாபம் பெற வைத்து வருகிறார்.

ஆனால் சங்கர் 200 கோடி பட்ஜெட் படத்தை எடுத்து 500 கோடி லாபம் பெறவே கடினமாக இருக்கிறது.

அப்படி ரஜினியை வைத்து மாஸ்டர் பிளான் போட்டும் 800 கோடியை தாண்ட முடியாமல் தவித்து வருகிறார்.

அதனால் சங்கர் தெலுங்கில் ராம் சரணை வைத்து பிரம்மாண்ட படம் ஒன்றினை இயக்கி வருகிறார். அதேசமயம் கையில் இருக்கும் ஒரே அஸ்திரம் கமல் ஹாசனின் இந்தியன் 2.

இப்படத்தினை வைத்து பிரம்மாண்டமாக எடுத்து காசு சம்பாதிக்கவும் மார்க்கெட்டை உயர்த்தவும் கடும் உழைப்பை கொட்டி வருகிறார் இயக்குனர் சங்கர்.

Gallery