மறைந்த ரத்தன்!! டாடா குழுவின் ஜெனரல் மேனேஜரான உதவியாளர் சாந்தனு நாயுடு..
TATA
Ratan Tata
By Edward
பிரபல டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா கடந்த ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார். அவரின் மரணம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியதை அடுத்து, அவருக்கு உதவியாளராக இருந்து வந்த சாந்தனு நாயுடு மிகவும் அதிகமாக சோகத்தில் ஆழ்ந்தார்.
இந்நிலையில் ரத்தன் டாடா மறைவுக்கு பின் டாடாவின் ஜெனரல் மேனேஜராக சாந்தனு நாயுடு நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்காலத்தில், தனது தந்தை பணி முடித்து வரக்காத்திருந்த தொழிற்சாலையில் தான் பணியில் சேர்ந்திருப்பது பெருமிதமாக இருக்கிறது என்று சாந்தனு நாயுடு இணையதளத்தில் ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.