மனைவியுடன் நீச்சல் குளத்தில் பாக்கியராஜ் மகன் சாந்தனு.. கப்பிள்ஸ் வெளியிட்ட வீடியோ
family
keerthi
shanthanu
husband and wife
By Karthick Raja
கடந்த 2007ஆம் ஆண்டு வெளிவந்த சக்கரைகட்டி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் சாந்தனு. இதன்பின், சில திரைப்படங்களில் வெற்றிகண்ட சாந்தனு, சில திரைப்படங்களில் தோல்வியும் சந்தித்து வந்தார்.
மேலும், சமீபத்தில் இவருடைய நடிப்பில் முருங்கைக்காய் சிப்ஸ் எனும் திரைப்படம் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இராவண கூட்டம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். நடிகர் சாந்தனு, பிரபல தொகுப்பாளினி கீர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள். இந்நிலையில், விடுமுறையில் தனது மனைவியுடன் மாலாத்தீவிற்கு சென்றுள்ள நடிகர் சாந்தனு அங்கு நீச்சல் குளத்தில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளது. இதோ அந்த புகைப்படம்..
