ஊரே கொண்டாடும் நடிகர் ஷாருக்கான் மகன் போதைப்பொருள் வழக்கில் கைது

sharuk khan
By Kathick Oct 03, 2021 02:30 PM GMT
Report

 ஷாருக்கான் இந்திய சினிமாவே கொண்டாடும் நடிகர். இவருக்கு என்று மிகப்பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் இவரின் மகன் ஆர்யன் கான் இன்று மும்பை போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம், தனது நண்பர்களுடன் ஆர்யன் போதைப்பொருள் பயன்படுத்தி வந்ததை அறிந்த போலிஸார் விரைந்து கைது செய்துள்ளனர்.

அதோடு அவரை மும்பை நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தியுள்ளனர். இது ஒட்டு மொத்த இந்திய திரையுலகத்தையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.