செஞ்சது கேடுகெட்ட செயல்..சிறையில் தடுமாறும் ஷாருக்கான் மகன்..

Drug Shahrukhan Aryankhan
By Jai Oct 17, 2021 05:36 AM GMT
Report

பாலிவுட் வட்டாரத்தில் பெரியளவில் பேசப்பட்டு வரும் செய்தி ஷாருக்கான் மகன் போதை பொருள் வழக்கு தான். தன் மகனைப்பற்றி பல ரூமரான விஷயங்களை பேசிவிட்டு அமைதியில் இருக்கிறார் ஷாருக்கான்.

இது ஒருபுறமிருக்க எப்படியாவது என்னுடைய அப்பா தன்னை வெளியில் சீக்கிரம் எடுத்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஜெயிலில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான். அதுமட்டுமில்லாமல் அரசாங்கம் தரும் சாப்பாட்டை தொடுவதே இல்லையாம்.

அதற்கு பதிலாக வெறும் பிஸ்கட் மற்றும் தண்ணீரை வைத்துக் கொண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என பாலிவுட் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஷாருக்கானும் ஒரு நாளைக்கு 10 முதல் 20 லட்சம் கொடுத்து பெரிய வக்கீல்களை வைத்தும் பையனை வெளியில் எடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.