திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்.... பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்த நடிகை

Tamil Cinema
By Yathrika Dec 02, 2023 03:00 PM GMT
Report

ஷீலா ராஜ்குமார்

பிரபலங்களின் திருமணம் என்றாலே ரசிகர்கள் உற்சாகம் ஆகிடுவார்கள். என்னென்ன செய்கிறார்கள், திருமணத்தின் போது என்ன உடை, உணவு, யாரை எல்லாம் அழைத்தார்கள் என ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள்.

ஆனால் திருமண உறவுக்கு பின் சில பிரபலங்கள் விவாகரத்து செய்தி வெளியிடும் போது அவர்களை தாண்டி ரசிகர்கள் தான் அதிகம் வருத்தப்படுவார்கள்.

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்.... பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்த நடிகை | Sheela Rajkumar About Her Divorce

அப்படி இப்போது ஒரு பிரபலம் திருமண உறவில் இருந்து வெளியேறுவதாக செய்தி வெளியிட்டுள்ளார். 

திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்து பிரபலமான ஷீலா தனது கணவரை பிரிவதாக டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்த இவர்களின் விவாகரத்து செய்தி ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருமண உறவில் இருந்து வெளியேறுகிறேன்.... பெற்றோரை எதிர்த்து கல்யாணம் செய்த நடிகை | Sheela Rajkumar About Her Divorce