சர்ச்சை புகைப்படத்தை பதிவு செய்து டெலிட் செய்த ஷெரீன்

sherin biggbosstamil tamilactress thulluvathoilamai
By Edward Oct 09, 2021 04:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் 19 வயதில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷெரின் ஷிரிங்கர். பெங்களூர் பெண்ணாக அறிமுகமாகி கன்னடா, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்தார். நண்பேண்டா படத்திற்கு பிறகு போதிய படவாய்ப்புகள் வராமல் ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.

இதையடுத்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான் பிக்பாஸ் 3ல் கலந்து கொண்டு மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்தார். நிகழ்ச்சியில் உடல் எடையை ஏற்றிய ஷெரின் நிகழ்ச்சிக்கு பின் முற்றிலும் உடல் எடையை குறைத்து படுஒல்லியாக மாறிவிட்டார். சமுகவலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் பார்ட்டி, நீச்சல் உடை என புகைப்படங்ளை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருவார்.

அந்தவகையில் தற்போது தன் தோழியுடன் கழிவறையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கூச்சமே இல்லாம புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ஆனால், தற்போது அந்த புகைப்படத்தை டெலிட் செய்துவிட்டார்.