இரவு பார்ட்டியில் மதுபாட்டிலுடன் நடிகை ஷெரின்.. தோழியுடன் கும்பாளம் போட்ட புகைப்படம்..
Bigg Boss
Sherin Shringar
By Jai
துள்ளுவதோ இளமை என்ற படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக நடித்து அறிமுகமாகியவர் நடிகை ஷெரின் ஷிங்கர்.
இப்படத்தினை அடுத்து ஒருசில படங்களில் நடித்து வந்த ஷெரின் உடல் எடையை கூட்டியதால் வாய்ப்பினை இழந்தார். மார்க்கெட் இல்லாமல் காணாமல் போன ஷெரின் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் எண்ட்ரி கொடுத்தார்.
மக்கள் மத்தியில் கஷ்டப்பட்டு பேசும் தமிழால் ரசிகர்கள் பட்டாளத்தை கூட்டினார். நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் நடித்து வரும் ஷெரின் ஆடையில் தாராளம் காட்டி போட்டோஷூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது அவரது தோழியின் பிறந்தநாள் பார்ட்டியில் மதுகுடித்து கும்மாளம் போட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

