ராகுல் காந்திக்கு நூல் விட்டு பிரபல நடிகை, அத டச் பண்ண கூடாதாம்
Rakul Preet Singh
Marriage
By Tony
இந்திய அரசியலில் மிக முக்கியமான பெயர் ராகுல் காந்தி. இவர் இன்று வரை திருமணமே செய்யாமல் தான் வாழ்ந்து வருகிறார்.
இவருக்கு நீங்களாவது ஒரு பெண் பார்த்து திருமணம் செய்து வைய்யுங்கள் என சமிபத்தில் தொண்டர்களிடம் சோனியா காந்தி நகைச்சுவையாக பேசினார்.
இந்நிலையில் ஹிந்தி நடிகை ஷெர்லின் சோப்ரா, ராகுல் காந்தியை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.
ஆனால், ஒரு கண்டிஷன் என் பெயருக்கு பின்னால் இருக்கும் சோப்ராவை அவர் நீக்க சொல்ல கூடாது என கூறியுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.