அந்தரங்க உறுப்புக்கு மார்க் போட சொன்னார்.. பிக்பாஸ் போட்டியாளர் மீது புகாரளித்த பிரபல நடிகை..
இந்திய சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சி பிக்பாஸ். இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழியில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றும் டிஆர்பியில் முதல் இடத்தையும் பெற்று வருகிறது.
தற்போது இந்தியில் 16வது சீசன் ஆரம்பித்து நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் போட்டியாளராக களமிரங்கிய இயக்குனர் சஜித் கானுக்கு எதிராக ஸ்வாதி மதிவால் என்ற பெண் புகாரளித்துள்ளார்.

ஏற்கனவே சஜித் கான் பல நடிகைகளை பாலியல் ரீதியாக தொல்லைக்கொடுத்த புகாரிலும் மீ டூ இயக்கத்தின் மூலம் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. அதில் 10 பெண்களில் ஒருவர் தான் நடிகையும் மாடலுமான ஷெர்லின் சோப்ரா.
அவரை பற்றிய பல உண்மைகளை பகிர்ந்து வந்த ஷெர்லின், அவரது டிவிட்டர் பக்கத்தில், என் முன் நின்று அந்தரங்க உறுப்பை காமித்து 0 - 10 வரை மார்க் போடச்சொல்லி கூறினார். இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்று மார்க் போடலாம் என்று நினைக்கிறேன்.
தொல்லை கொடுத்தவரிடம் பாதிப்பு அடைந்தவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று பார்ப்போம் என்றும் சல்மான் கானை டேக் செய்தும் டிவிட் செய்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பாலிவுட் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
He had flashed his private part at me & asked me to rate it on a scale of 0 to 10. I’d like to enter into the house of Big Boss & give him the rating!
— Sherlyn Chopra (शर्लिन चोपड़ा)?? (@SherlynChopra) October 10, 2022
Let ?? watch how a survivor deals with her molester!
Pls take a stand! @BeingSalmanKhan
Read more at: https://t.co/j8kPljB1s6