இந்த விசயத்தில் சமந்தாவை ஓரம்கட்டிய நடிகை.. பாத்ரூமில் படுகேவலமான செயல்

Samantha
By Edward Aug 08, 2022 06:36 AM GMT
Report

கன்னட சினிமாவில் முங்கரு மேல் 2 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இப்படத்திற்கு பிறகு விஜய் ஆண்டனியின் காளி படத்தில் அறிமுகமாகினார்.

இதன்பின் காதல் படமாக உருவாகிய இளைஞர்களை ஈர்த்த இஸ்பட் ராஜாவும் இதய ராணியும் படத்தில் நடித்தார். க்ளாமரில் படுமோசமாக தாராளம் காட்டும் ஷில்பா தற்போது வெப் தொடர் பக்கம் சென்றுள்ளார். படங்களின் வாய்ப்புகள் இல்லாமல் web என்ற தொடரில் நடித்துள்ளார்.

நடிகை சமந்தா எப்படி 10 என்றதுக்குள்ள படத்தில் புகையை அடித்து தள்ளினாரோ, அதேபோல் web தொடரில் ஷில்பா பாத்ரூனில் போதை பொருளுக்கு அடிமையான பெண் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் வாய்ப்புக்காக இந்த லெவலுக்கும் போவீங்களா என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.