நீல பட வழக்கில் சிக்கிய கணவரை பிரிந்த விஜய் பட நடிகை!..இதோ அந்த பதிவு
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் தான் ஷில்பா ஷெட்டி. இவர் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் ஒரு பாட்டுக்கு நடனமாடி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்கள் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு மும்பையின் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்து வெளியே வந்த இவர் UT69 படத்தில் நடித்துள்ளார். அந்த படம் சிறையில் நடக்கும் பிரச்சினை குறித்து படம் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா தனது சோசியல் மீடியா தளத்தில் , நாங்கள் பிரிந்துவிட்டோம். இந்த கடினமான காலகட்டத்தில் எங்களுக்கு நேரத்தை வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று பதிவிட்டு இருந்தார்.
We have separated and kindly request you to give us time during this difficult period ??
— Raj Kundra (@onlyrajkundra) October 19, 2023