விஜய்யை அசிங்கமாக பேசிய பீஸ்ட் பட நடிகர், கூட நடித்தவரே இப்படியா

Vijay Actors Tamil Actors
By Dhiviyarajan Dec 17, 2023 02:30 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகர் என்ற அந்தஸ்த்தை அடைந்தார். ஆனால், ரஜினி நான் தான் நம்பர் 1 என மீண்டும் ஜெய்லர் மூலம் நிரூபித்து விட்டார்.

இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் பீஸ்ட் படம் வெளிவந்து அது சந்தித்த விமர்சனங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. இப்படத்தில் ஷான் என்ற மலையாள நடிகர் நடித்திருந்தார்.

விஜய்யை அசிங்கமாக பேசிய பீஸ்ட் பட நடிகர், கூட நடித்தவரே இப்படியா | Shine Tom Criticize Vijay

அவர் சமீபத்தில் ஒரு பேட்டியில், விஜய் என்ன மம்முட்டி, மோகன் லாலை விட சிறந்த நடிகரா, பிறகு ஏன் அவ்ளோ சம்பளம். சரக்கை விட பைபிள் குறைந்த அளவு விற்பதால் பைபிள் மதிப்பற்றது இல்லை என விஜய்யை சரக்குடன் ஒப்பிட்டு பேசியுள்ளார், இது பெரும் பேசுப்பொருள் ஆகியுள்ளது இணையத்தில்.