ஆர்க்ல போட்டா பார்க்ல அடிப்பேன்டா இந்த ஆறுச்சாமி!! மீம்ஸ் போட்டு துபேவை கொண்டாடும் ரசிகர்கள்..
Indian Cricket Team
Tamil Memes
Shivam Dube
Abhishek Sharma
T20 World Cup 2026
By Edward
உலக கோப்பை டி20 2026 லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர் 8க்கு ஏற்கனவே 8 அணிகள் தேர்வான நிலையில் மீதமுள்ள லீக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அதில், நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்ற்ப்பெற்றது. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய சிவம் துபே 31 பந்துகளில் 66 ரன்களையும் 2 விக்கெட்டுகளையும் எடுத்து ஆட்ட நாயகன் விருதை கைப்பற்றினார்.
தற்போது சிவம் துபேவை சிஎஸ்கே ரசிகர்கள் மற்றும் இந்திய ரசிகர்கள் கொண்டாடும் விதமாக மீம்ஸ்களை பகிர்ந்து வருகிறார்கள்.












