குக் வித் கோமாளி ஷிவாங்கிக்கு திருமணம்.. அதுவும் எப்போ தெரியுமா

marriage shivangi cooku with comali
By Kathick Aug 19, 2021 03:01 AM GMT
Report
474 Shares

சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் சிவாங்கி.

இதன்பின் அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக களமிறங்கி, நம்மை சிரிக்க வைத்து வருகிறார்.

மேலும் இதற்கிடையே நடைபெற்ற சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

இதுமட்மின்றி முன்னணி நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார் சிவாங்கி.

இந்நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் லைவ் வந்த ஷிவாங்கியிடம், 'உங்கள் திருமணம் எப்போது என்று' ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

அதற்கு, ஷிவாங்கி 'இன்னும் 8 வருடம் கழித்து தான் திருமணம் என கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.