சிம்ரன் என்னடா இதெல்லாம்.. முன்னணி ஹீரோயினை மிஞ்சிய ஷிவாங்கி..
Sivaangi Krishnakumar
Photoshoot
By Karthick Raja
சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பாடகியாக பிரபலமானவர் ஷிவாங்கி. இதன்பின், அதே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் மூலம் நம் மனதில் இடம்பிடித்தவர் ஷிவாங்கி.
குக் வித் கோமாளி மூலம் பிரபலமான இவர் தற்போது, தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான சிவகார்த்திகேயனின், டான் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.மேலும், தற்போது மீண்டும் குக் வித் கோமாளி சீசன் 3ல் கோமாளியாக களமிறங்கி கலக்கி வருகிறார்.
இந்நிலையில், தற்போது போட்டோஷூட்டில் முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த வீடியோ..
— Sivaangi Krishnakumar (@sivaangi_k) May 11, 2022