உனக்கு இத்தனை வயசுதான் ஆகுதா? இப்படியொரு குத்தாட்டம் போட்டு ஷாக்கொடுத்த ஷிவானி..

vikram shivani narayanan naaisekar returns bigggboss
By Edward Apr 08, 2022 02:48 AM GMT
Report

தொலைக்காட்சி தொடர்கள் மூலம் நல்ல வரவேற்பு பேற்று வெள்ளித்திரையில் கால்பதித்து பிரபலமானவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி பிரபல தொலைக்காட்சியின் பகல் நிலவு ரெட்டை ரோஜா, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் சீரியல் நடிகையாக அறிமுகமாகியவர் ஷிவானி நாராயணன்.

15 வயதிலேயே சீரியல் நடிகையாக அறிமுகமாகியதோடு இணையத்தில் குத்தாட்டம் க்ளாமர் போட்டோஷூட் என போட்டு ரசிகர்களை ஈர்த்து வந்த ஷிவானி சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடம் நல்ல வரவேற்பு பெற்றார். அதன்மூலம் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகவிருக்கிறார்.

மேலும் பொன்ராஜ், ஆர்ஜே பாலாஜி போன்றவர்களின் படங்களிலும் கமிட்டாகியுள்ளார். வைகைபுயல் வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் நடித்து வரும் ஷிவானி கிடைக்கும் நேரத்தில் இணையத்தில் க்ளாமர் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார். தற்போது ஆடிய குத்தாட்டத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.