இறுக்கமான ஆடையில் இப்படியொரு போஸ்! பிக்பாஸ் ஷிவானி வெளியிட்ட புகைப்படம்...

biggboss shivani biggbosstamil4 bbJodigal
By Edward Jul 09, 2021 04:56 AM GMT
Report

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பலர் நல்ல பேர் வாங்கி சினிமாவில் நட்சத்திரங்களாக இருந்து வருகிறார்கள். அப்படி தொலைக்காட்சி சிரீயல் நடிகையாக அறிமுகமாகி பின் பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டவர் நடிகை ஷிவானி நாராயணன்.

பகல் நிலவு, ரெட்டை ரோஜா உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்து சில காதல் சர்ச்சையிலும் சிக்கினார். பின் பிக்பாஸுல் காதல் வயப்பட்டு அம்மாவிடமே திட்டுவாங்கி பின் அதிலிருந்து மீண்டு வந்தார். தற்போது பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனமாடி வருகிறார்.

தற்போது போட்டோஹூட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் ஷிவானி க்ளாமரில் தாராளம் காட்டி வருகிறார். சமீபத்தில் இறுக்கமான டிஷெர்ட் அணிந்து மோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

GalleryGalleryGallery