இந்த வயதிலே இப்படியா! முகம்சுழிக்க வைக்கும் பிக்பாஸ் ஷிவானியின் வைரல் புகைப்படம்..

சின்னத்திரை சீரியல் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஷிவானி நாராயணன். பகல் நிலவு உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து பிரபலமான ஷிவானி சக நடிகர் திருமணமான நிலையிலும் சில காதல் கிசுகிசுக்களில் சிக்கினார்.

இதையடுத்து படவாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் அமையாத நிலையில் இன்ஸ்டாகிராமில் படுமோசமான ஆடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திழுத்தார். அதன்மூலம் பிக்பாஸ் 4 சீசனில் கலந்து கொண்டு டாப் 6ஆம் இடத்தினை பிடித்தார்.

இதையடுத்து சில சீரியல் படங்களில் கமிட்டாகி இருக்கும் ஷிவானி சமீபகாலமாக ஆடை விஷயத்தில் படுமோசமாக அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இறுக்கமான பனியன் போட்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்து வெளியிட்டுள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்